tag:blogger.com,1999:blog-6942485599598979757.post3694815872267621843..comments2023-09-25T20:54:08.380+05:30Comments on தமிழன் வீதி: திமுக நிலை என்ன- ஒரு விரிவான பார்வை-தோழன் மபா, தமிழன் வீதிhttp://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6942485599598979757.post-28573199247072914082011-02-01T13:39:56.570+05:302011-02-01T13:39:56.570+05:30நண்பா மிகவும் அருமையாக உள்ளது ... எப்படி திரைபடத்த...நண்பா மிகவும் அருமையாக உள்ளது ... எப்படி திரைபடத்தில் கதாநாயகனை முதல் பாதியில் கெட்டவனாகவும் பின்பு நல்ல மனிதனாகவும் கான்பிபார்களோ அதைபோல் தமிழ் தலைவனை பற்றி அருமையாக சொல்லி உள்ளேர்கள்... நாம் இதுவரை கண்டது கழக ஆட்சியைத்தான் .. இரண்டு கழக ஆ...ட்சியையும் ஒப்பிட்டு பார்த்தல் ...நம் தமிழ் நாட்டிற்கு நல்லது நடந்தது எல்லாம் தமிழ் தலைவனின் ஆட்சியில்தான் ,இன்றும் நாம் அதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் ..மக்கள் பல (நற்) பலனை அடைந்தது அடைந்துகொண்டு இருபது தமிழ் தலைவனின் ஆட்சியில்தான் ..இன்று திமுக தலை தப்புமா என்றால் ..சந்தேகத்துக்கு இடம் இல்லை திமுக தலை நிமிர்ந்து இருக்கும் அவர்களுடன் இருபவர்களின் தலையும் தப்பும் ...மீண்டும் தமிழ் தலைவனின் கழக ஆட்சி அமையும் ..அவருக்கு நிகர் அவரேதான் ... எனவே திமுக தலை மட்டும் அல்ல தமிழர்களின் தலையும் தப்பும் .Anonymoushttps://www.blogger.com/profile/03542445730868857224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-35871419920909189002011-01-31T17:17:17.537+05:302011-01-31T17:17:17.537+05:30@ ரமேஷ் கார்த்திகேயன்.
"நிஜமாகத்தான்....1&qu...@ ரமேஷ் கார்த்திகேயன்.

"நிஜமாகத்தான்....1"-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-57268356845349173972011-01-31T17:16:22.063+05:302011-01-31T17:16:22.063+05:30@ bandhu.
காப்பீடு என்பது நமக்கு புதிதான ஒன்று. ...@ bandhu.

காப்பீடு என்பது நமக்கு புதிதான ஒன்று. ஏழைகளின் இடத்தில் இருந்து பார்க்கும் போதுதான் அதன் நிஜமான பயன் தெரியும்.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-33186432717329336662011-01-31T16:50:41.294+05:302011-01-31T16:50:41.294+05:30நன்றி மதுரை சரவணன். சற்று தீவிரமான அலசல்தான், இன்...நன்றி மதுரை சரவணன். சற்று தீவிரமான அலசல்தான், இன்னும் விஷயம் இருக்கிறது. அது தேர்தல் வரும் போது எழுதலாமென்று இருக்கிறேன். நன்றி!-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-37263191606596106812011-01-31T15:07:37.744+05:302011-01-31T15:07:37.744+05:30தனது தாய் மொழியை தனது உயிராக பார்க்கக் கூடியவர்கள்...
தனது தாய் மொழியை தனது உயிராக பார்க்கக் கூடியவர்கள் தமிழர்கள்.

nijamaluma ...ரமேஷ் கார்த்திகேயன்https://www.blogger.com/profile/17720933211224113427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-57076367918524777562011-01-30T22:22:20.747+05:302011-01-30T22:22:20.747+05:30இதில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் ஒரு நல்ல திட்டம் இல...இதில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் ஒரு நல்ல திட்டம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக இன்சூரன்ஸ் எவ்வளவு கவர் செய்கிறதோ அவ்வளவு தான் மருத்துவம் பார்க்கப்படும். இது தான் அமெரிக்காவில் இப்போது பெரிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது.
இதில் இன்னொரு பெரிய அபாயம் அரசு மருத்துவமனைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும். இது 'முன்னேறிய' சில நாடுகளின் சாபக்கேடு.
இது நல்ல ஆட்சி போல தோன்றும் ஒரு மிக குறுகிய பார்வையில் ஓட்டை அள்ள நினைக்கும் கேவலமான ஆட்சி. இது மறுபடியும் வரக்கூடாது!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-63477407034827370162011-01-30T22:09:59.517+05:302011-01-30T22:09:59.517+05:30விலைவாசியும், ஊழலும் தான் தி.மு.க வின் விக்கெட்டை ...விலைவாசியும், ஊழலும் தான் தி.மு.க வின் விக்கெட்டை பறிக்கும் உறுதி செய்யப்பட்டது என்று தான் தோன்றுகிறது.... நல்ல விமர்சனம்.. சரியான அலசல்.. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com