tag:blogger.com,1999:blog-6942485599598979757.post3858235226147557592..comments2023-09-25T20:54:08.380+05:30Comments on தமிழன் வீதி: இந்த முறை முன்கூட்டியே வருகிறது சென்னை புத்தகக் காட்சி-தோழன் மபா, தமிழன் வீதிhttp://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6942485599598979757.post-90788635394480707562009-11-05T15:48:14.691+05:302009-11-05T15:48:14.691+05:30புத்தக கண்காட்சி முன்கூட்டி ஆரம்பிப்பது சரியான முட...புத்தக கண்காட்சி முன்கூட்டி ஆரம்பிப்பது சரியான முடிவு அல்ல என்றுதான் படுகிறது. பொங்கல் விடுமுறை வரை இருப்பது கூடுதல் வருகையாளர்களை கொண்டு சேர்க்கும்.
000
‘சங்கமம்‘ நிகழ்ச்சிக்கு புத்தக கண்காட்சியினால் பார்வையாளர் வருகை குறைந்து விடுவதாக எண்ணியே இந்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-32218330687290096242009-10-31T12:43:19.466+05:302009-10-31T12:43:19.466+05:30சென்னை புத்தகக் கண் காட்சியின் சிறப்பே அது பொங்கல...சென்னை புத்தகக் கண் காட்சியின் சிறப்பே அது பொங்கல் விடுமுறையில் வருவதால் தான். அந்த
விடுமுறையில் வந்தால் எங்களைப் போன்ற வாசகர்களுக்கு அது பேர் ஊதவியாக இருக்கும்.

மேகநாத்Manoj Manjunathhttps://www.blogger.com/profile/09893490218798558738noreply@blogger.com