tag:blogger.com,1999:blog-6942485599598979757.post3900293417740356006..comments2023-09-25T20:54:08.380+05:30Comments on தமிழன் வீதி: பள்ளியில் போதிப்போம்!. -தோழன் மபா, தமிழன் வீதிhttp://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6942485599598979757.post-37502285691408292602014-01-14T21:39:09.267+05:302014-01-14T21:39:09.267+05:30வாகன ஓட்டிகளுக்காகவே சாலைகள் அமைக்கப்படுவது இங்கு ...வாகன ஓட்டிகளுக்காகவே சாலைகள் அமைக்கப்படுவது இங்கு மட்டுமே நிகழமுடியும். நடக்கின்றவர்கள், சாலையைக் கடக்க முடியாமல் அனாதைகளாகத் திகைத்து நிற்கும் காட்சியை அன்றாடம் பார்க்கின்றோம். லஞ்சம் வாங்காத போலிஸ் இருந்தால் மட்டுமே நடக்கின்றவனின் உயிருக்கு உத்தரவாதம் என்ற நிலை நிலவுகிறது.இது கவுரவமானதல்ல. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-21683906234793001872014-01-14T19:18:31.274+05:302014-01-14T19:18:31.274+05:30தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-86638245307861355622014-01-14T09:35:41.242+05:302014-01-14T09:35:41.242+05:30நல்லதொரு விழிப்புணர்வு பதிவு ஐயா.
மாணவர்களிடம் இச்...நல்லதொரு விழிப்புணர்வு பதிவு ஐயா.
மாணவர்களிடம் இச்செய்திகளைக் கொண்டுபோய் சேர்த்து விழிப்புணர்வினைஊட்ட வேண்டும்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-31815963311655287622014-01-13T09:46:47.744+05:302014-01-13T09:46:47.744+05:30முதலில் பெற்றோர்கள் உணர வைக்க வேண்டும்... நல்லதொரு...முதலில் பெற்றோர்கள் உணர வைக்க வேண்டும்... நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-24180707825388205972014-01-13T08:16:36.368+05:302014-01-13T08:16:36.368+05:30நல்ல பதிவு...
அதிகம் பாதிக்கப் படுவது சாமான்ய மக்க...நல்ல பதிவு...
அதிகம் பாதிக்கப் படுவது சாமான்ய மக்கள்தான்... குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலையெல்லாம் நான்குவழிச் சாலையாக மாறியபின், சாலையோரக் கிராம மக்கள், அந்தச் சாலையைக் கடக்க படும் பாடு சொல்லி மாளாது. வாகனங்கள் பயன்படுத்துபவர்களின் வசதிகளை மட்டுமே கருத்தில்கொண்டு உருவாக்கப்படும் இத்தகைய திட்டங்கள், அரசியல் வியாதிகளால் சாமான்யர்களுக்கு இழைக்கப்படும் அநீதியே தவிர வேறொன்றுமில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-12594766936579304802014-01-13T06:44:53.142+05:302014-01-13T06:44:53.142+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.
நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-42440963160184949892014-01-13T00:16:36.051+05:302014-01-13T00:16:36.051+05:30Saalai vibathukkal thadukappad vendum enbathil, ir...Saalai vibathukkal thadukappad vendum enbathil, irandu karuthu irukka mudiyaathu. Namathu naatil vithikalukkum sattangalukkum panjam illai. AAnaal vithikalai makkal kadaipidippathilai. kadaipidikkathavarkali thatti ketka enforcement illai. Saalaiyil sariyaana arivippukal illathathum, saalaikal sariyaaka thittamidappadaamal amaikkappaduvathaalum vibathukal athikamaaka erppadukindrana.ramhttps://www.blogger.com/profile/12720854323887372664noreply@blogger.com