tag:blogger.com,1999:blog-6942485599598979757.post477843277534283526..comments2023-09-25T20:54:08.380+05:30Comments on தமிழன் வீதி: தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் !-தோழன் மபா, தமிழன் வீதிhttp://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6942485599598979757.post-57719181561683398112014-01-20T12:56:15.804+05:302014-01-20T12:56:15.804+05:30நல்ல பணி! தங்கள் முயற்சி மேலும்
தொடர வாழ்த்து!நல்ல பணி! தங்கள் முயற்சி மேலும்
தொடர வாழ்த்து!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-41522110579851396902014-01-20T12:56:13.046+05:302014-01-20T12:56:13.046+05:30பழம் நழுவி பாலில் விழுந்து விட்டது ,ஒவ்வொரு வாரமும...பழம் நழுவி பாலில் விழுந்து விட்டது ,ஒவ்வொரு வாரமும் தொடரப் போவதைச் சொல்கிறேன் ...உங்கள் பரந்த மனசுக்கு நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-8847140206195247982014-01-17T16:42:19.701+05:302014-01-17T16:42:19.701+05:30கரிகாலன் போன்றோரின் எழுத்துகள் நிச்சயமாக அச்சில் இ...கரிகாலன் போன்றோரின் எழுத்துகள் நிச்சயமாக அச்சில் இடம்பெற்று மக்களைச் சென்றடைய வேண்டும்.. நல்ல முயற்சி... வெற்றி பெற வேண்டும்...... ரேவதி பிரின்ஸிhttps://www.blogger.com/profile/16484060902945236566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-13450539103820563932014-01-17T16:40:40.796+05:302014-01-17T16:40:40.796+05:30கரிகாலன் போன்றோரின் எழுத்துகள் நிச்சயமாக அச்சில் இ...கரிகாலன் போன்றோரின் எழுத்துகள் நிச்சயமாக அச்சில் இடம்பெற்று மக்களைச் சென்றடைய வேண்டும்.. நல்ல முயற்சி... வெற்றி பெற வேண்டும்...... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-20277255819838137142013-12-07T09:11:56.413+05:302013-12-07T09:11:56.413+05:30தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-62341580633124706462013-12-05T21:58:09.829+05:302013-12-05T21:58:09.829+05:30மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-86460400620210914922013-11-24T22:34:02.988+05:302013-11-24T22:34:02.988+05:30நன்றி தோழர் ம.பா. நன்றி தோழர் ம.பா. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-60069395142292261402013-11-24T20:32:38.631+05:302013-11-24T20:32:38.631+05:30உங்கள் முயற்சிக்கு வாழ்ததுக்கள் நண்பரே..வாழ்க வளமு...உங்கள் முயற்சிக்கு வாழ்ததுக்கள் நண்பரே..வாழ்க வளமுடன் வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-65882941066872906812013-11-23T23:32:03.768+05:302013-11-23T23:32:03.768+05:30தங்கள கருத்திற்கு மிக்க நன்றி உஷா அன்பரசு.
உண்ம...தங்கள கருத்திற்கு மிக்க நன்றி உஷா அன்பரசு.

உண்மைதான் நாம் அங்கு பணிபுரிவதால் நமது வலைத்தளத்தை பற்றி எழுத முடியாது. இங்கு பக்கத்து இலைக்குதான் பாயசம் கேட்க முடியும். நமது தளத்தைப் பற்றி வேற யாராவது எழுதினால்தான் உண்டு.

-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-71376440307606395122013-11-23T23:24:48.523+05:302013-11-23T23:24:48.523+05:30
@ தி.தமிழ் இளங்கோ.
தங்களது வாழ்த்திற்கு நன்றி அ...
@ தி.தமிழ் இளங்கோ.

தங்களது வாழ்த்திற்கு நன்றி அய்யா, ஊடகத்தில் இருப்பதால், என்னால் முடிந்த சிறு உதவி.

தொடர்ந்து முயற்சிப்போம் அய்யா! -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-81240974099645048662013-11-23T23:22:29.977+05:302013-11-23T23:22:29.977+05:30@கரந்தை ஜெயக்குமார்.
நன்றி அய்யா!.
தங்களது வாழ்த...@கரந்தை ஜெயக்குமார்.
நன்றி அய்யா!.

தங்களது வாழ்த்திற்கு நன்றி!. சக வலைப்பதிவர்களுக்காக தொடர்ந்து முயற்சிப்போம்.
-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-62700438840761602992013-11-23T23:19:58.834+05:302013-11-23T23:19:58.834+05:30@Chellappa Yagyaswamy கூறியது...
நன்றி சார்,
அச...@Chellappa Yagyaswamy கூறியது...

நன்றி சார்,

அச்சு ஊடகத்தில் இட நேருக்கடி என்பது மிகவும் வழக்கமானது. எத்தனையோ செய்திகள் இட நெருக்கடியில் மாண்டு போய் யார் பார்வைக்கும் வராமல் அமிழ்ந்து போயிருக்கின்றன. சில நேரங்களில் 'செருப்புக்காக காலை வெட்டக் கூடிய நிகழ்வும்' அங்கு நடக்கக்கூடியதுதான். அதிலிருந்து தப்பிப்பிழைப்பதே ஒரு செய்திதான்.

பெரும்பாலான வலைப்பதிவர்கள் மிகச் சிறப்பான பதிவுகளை தருகின்றனர். அவர்களுக்கான மேடையை அமைத்துதருவதும் ஒரு ஜனநாயகக் கடமைதான். -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-60571507493877833092013-11-23T19:26:55.884+05:302013-11-23T19:26:55.884+05:30@ ஜோதிஜி திருப்பூர்.
நன்றி ஜோதிஜி!.
முந்தைய பதி...@ ஜோதிஜி திருப்பூர்.

நன்றி ஜோதிஜி!.

முந்தைய பதிவிற்கான விமர்சனத்திற்கே உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். தொடர் வேலைப் பளூவால் முடியாமல் போய்விட்டது. இரண்டுக்கும் சேர்த்து, எனது மனமார்ந்த நன்றிகள். -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-4766057063721916722013-11-23T19:23:59.171+05:302013-11-23T19:23:59.171+05:30@ Avargal Unmaigal.
தங்களது வருகைக்கும் கருத்திற்...@ Avargal Unmaigal.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!. -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-42658722209922250232013-11-23T19:22:13.699+05:302013-11-23T19:22:13.699+05:30@ NIZAMUDEEN
மிக்க நன்றி நிஜாம்.
வலைப்பதிவர்களை...@ NIZAMUDEEN

மிக்க நன்றி நிஜாம்.
வலைப்பதிவர்களை பத்திரிகை உலகிற்கு அறிமுகப் படுத்தவே இந்த முயற்சி!.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-47119413446072043942013-11-23T19:19:52.932+05:302013-11-23T19:19:52.932+05:30@ டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று.
தங்களது வருக...@ டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று.

தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளி.
-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-67409864055281914852013-11-23T18:57:33.190+05:302013-11-23T18:57:33.190+05:30@2008rupan,
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக...@2008rupan,

தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன். -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-22442490157867786532013-11-23T18:55:38.019+05:302013-11-23T18:55:38.019+05:30வணக்கம் பாண்டியன்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க...வணக்கம் பாண்டியன்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றி!.
முயற்சியை தொடருவோம்!.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-74801120914748352842013-11-23T18:52:49.135+05:302013-11-23T18:52:49.135+05:30வணக்கம் இராஜராஜேஸ்வரி, தங்கள் வருகைக்கும் வாழ்த்தி...வணக்கம் இராஜராஜேஸ்வரி, தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது நன்றிகள் பல... !-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-6218456927248850452013-11-23T18:51:01.478+05:302013-11-23T18:51:01.478+05:30@ திண்டுக்கல் தனபாலன்.
நன்றி தித.
வழக்கம்போல் உங...@ திண்டுக்கல் தனபாலன்.

நன்றி தித.
வழக்கம்போல் உங்களிடமிருந்துதான் முதல் கமெண்ட் வந்திருக்கிறது. வலைப்பதிவர்களின் அறிமுகம் தொடரும் என தெரிவித்துக் கொள்கிறேன். -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-1151494682203399522013-11-23T16:40:36.808+05:302013-11-23T16:40:36.808+05:30 மற்றவர்களை முன் நிறுத்தவும் நல்ல மனம் வேண்டும். ... மற்றவர்களை முன் நிறுத்தவும் நல்ல மனம் வேண்டும். திறமையாளர்களை அடையாளப்படுத்தம் உங்கள் நோக்கம் சிறந்தது. மிக்க நன்றி! தொடருங்கள்...உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-43486805800091036822013-11-23T06:37:47.712+05:302013-11-23T06:37:47.712+05:30தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் என்ற தங்களத...தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் என்ற தங்களது சீரிய பணிக்கு வலைப்பதிவர் என்ற முறையில் நன்றி!

// இம் முயற்சி தொடரும்!. நிறைய வலைப்பதிவர்களை அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது!. //

தங்களின் இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்!
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-74872765434526335672013-11-23T05:47:43.529+05:302013-11-23T05:47:43.529+05:30தங்களின் முயற்சி பாராட்டிற்கு உரியது. வாழ்த்துக்கள...தங்களின் முயற்சி பாராட்டிற்கு உரியது. வாழ்த்துக்கள் ஐயா.தொடருங்கள் தங்கள் சேவையினைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-66545536633475647202013-11-23T05:19:53.038+05:302013-11-23T05:19:53.038+05:30வலைப்பதிவுக்கும் அச்சு ஊடகத்திற்கும் உள்ள வித்தியா...வலைப்பதிவுக்கும் அச்சு ஊடகத்திற்கும் உள்ள வித்தியாசம் தான் சொல்லிவிட்டீர்களே! அதாவது இட நெருக்கடி! எப்படியாயினும், 'வாரம் சில பதிவர்கள்' என்று அறிமுகப்படுத்தினாலும் அது தமிழுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய தொண்டாகும். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னைஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-75806925066141996402013-11-23T03:24:39.187+05:302013-11-23T03:24:39.187+05:30உங்களுக்குத்தான் முதல் வாழ்த்துகளை சொல்ல வேண்டும்....உங்களுக்குத்தான் முதல் வாழ்த்துகளை சொல்ல வேண்டும். தொடரட்டும் உங்கள் அறிமுகங்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com