திங்கள், பிப்ரவரி 25, 2013

இனிஷியலை தமிழில் எழுதுங்கள்...கடந்த ஜனவரி தினமணி 'கருத்துக்களத்தில்'  வந்த எனது கட்டுரை.

"நான் ரொம்ப ஸ்லோங்க... பாருங்க இவ்வளவு நாள் கழித்து இப்பதான் பதிவிடுறேன்."


எளிதாக படிக்க கட்டுரையின் மீது கிளிக் செய்யவும்.


Share/Bookmark

4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள்... தமிழில் தான் என் கையொப்பமே...((சில இடங்களில் தவிர))

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

தங்கள் பின்னோட்டத்திற்கு நன்றி தோழர்!. நான் எப்போதுமே தமிழில்தான் கையெழுத்திடுகிறேன்.

Muthu Nilavan சொன்னது…

தங்கள் எழுத்தை -இந்தக் கட்டுரையை- தினமணியில் பார்த்த நினைவிருக்கிறது. தொடர்பு கொள்ள இயலாமல் இருந்துவிட்டேன். (தினமணியில் எனது கட்டுரை தலையங்கப் பக்கததில் சுமார் 35க்குமேல் வந்திருக்கிறது) இதுகுறித்து நான் பேசும் இடங்களில் எல்லாம் பேசியும் வருகிறேன். மக்களின் ஆங்கில “அடிமை மோகம்“ மாற அடிமேல் அடி அடிக்க வேண்டும். விடாமல் தொடர வேண்டுகிறேன். நானும் உங்களைத் தொடர்கிறேன்.

Muthu Nilavan சொன்னது…

இது தொடர்பான எனது வலைப்பக்கக் கட்டுரையை நேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டுகிறேன். -http://valarumkavithai.blogspot.in/2013/07/blog-post.html
அன்புடன், நா.முத்துநிலவன்