புதன், ஜூலை 29, 2015

'அணையா விளக்கு - அப்துல் கலாம்'
நதி போகும் கூழாங்கள்
பயணம் தடையமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி
மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின் பின்
இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே.....

மனதை வருடும் வீடியோ பதிவு.....

காலத்தை வென்ற கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி!. 

 


Share/Bookmark

3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

அருமை சகோ...

அமரரான அப்துல் கலாம் ஐயாவிற்கு தங்களின் அஞ்சலி காணிக்கை,
மனதை நெகிழ வைத்தது.

பாடலின் மற்ற வார்த்தைகளையும் எழுத்துவடிவில் தாருங்களேன்...!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

காணொளி மூலம் கவிதாஞ்சலி
நெகிழ வைத்தது ஐயா
நன்றி