புதன், அக்டோபர் 21, 2015

வலைப்பதிவர்கள் கவனத்திற்கு.....

        

          தினமணி இளைஞர் மணியில் வலைத் தளங்கள் (Blogs) பற்றி அறிமுகம் செய்கிறோம்!. இது செவ்வாய் தோறும் இளைஞர் மணியில் 'இணைய வெளினியிலே!" என்ற பெயரில் வெளிவருகிறது.

இதில் சிறந்த வலைத்தளங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். வலைப்பதிவர்கள் தங்களது வலைத்தள முகவரி மற்றும் மொபைல் எண் விபரத்தை  எனது மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Email : greatmaba@gmail.com

தேர்ந்தெடுக்கப்படும் வலைத்தளங்கள் தினமணி இளைஞர் மணியில் பிரசுரிக்கப்படும்.
நன்றி!.

அன்புடன்
தோழன் மபா.Share/Bookmark

7 கருத்துகள் :

KILLERGEE Devakottai சொன்னது…


தகவல் நன்று வாழ்த்துகளுடன் நன்றி

தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இந்த எளியேனின் வலைப் பூவினை அறிமுகம் செய்து வைத்தமைக்கு
நன்றி ஐயா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

தகவலுக்கு

நன்றி

நண்பரே!

Rajkumar Ravi சொன்னது…

நல்ல முயற்சி. அச்சு ஊடகத்தில் வெளிவருவது புதிய வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும். எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

நண்பரே!
பாரம்பரியம் மிக்க தினமணி இதழ் தமிழ்ப்படைப்பாளிகள்/பதிவர்கள், வாசகர்களுக்கென சிறப்பான புதிய பகுதிகளை துவக்கிவருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். எனது வலைப்பக்க விபரங்களை அனுப்புகிறேன் விரைவில்.
நன்றிகளும் வாழ்த்துக்களும்.

-ஏகாந்தன்

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

பத்திரிக்கைத்துறை நண்பருக்கு நன்றி.

Chellappa Yagyaswamy சொன்னது…

இணைய வெளியைப் பிரபலப்படுத்த தாங்கள் -எடுத்துள்ள முயற்சி அஅபாரமானது. வாழ்த்துக்கள் !- இராய செல்லப்பா