வெள்ளி, ஜூன் 20, 2008

வணக்கம், நான் தோழன் மபா பேசுகிறேன்...



அனைவருக்கும் வணக்கம்.

எனக்கு தமிழைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் எப்போதும் கவனம் உண்டு. அது இயற்கையாக அமைந்த ஒன்று.


தமிழுக்காக தன் உயிரையும் தரத் தயாராக இருக்கும் எண்ணற்ற தமிழர்களின் நானும் ஒருவன். அதனாலேயே புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் எழுதிய கவிதை வரிகளையே எனது பதிவு தளத்தின் கருவாக வைத்துள்ளேன். நான் இயங்கும் தளமும் அதுவாகவே இருக்க விரும்புகிறேன்.

தமிழுக்காக தன் வாழ் நாட்களை தந்து தமிழர்களின் வாழ்வை திறம்படச் செய்த , செய்துக் கொண்டு இருக்கும் எண்ணற்ற தமிழ் ஆத்மாக்களுக்கு என் வலைத் தளம் சமர்ப்பணம்.

நன்றி !

அன்புடன்

-தோழன் மபா

கருத்துகள் இல்லை:

'இது பெண்களுக்கான நேரம்'

நினைத்துப் பார்த்தால் ஆண் பெண் என்ற பேதம் ஒரு ஹம்பக் என்றே தோன்றுகிறது.  அம்மா, அக்கா, தங்கை, மகள் என்று பெண்கள் சூழ் பெரு உலகம...