
குருதி சிந்தி மடிந்த வாழ்வு
கொடுந் துயரம் கண்டு கலைந்த கனவு
துயர் துடைக் கரங்கள்-இன்றி
வாடும் நம் உறவுகள்-காண்
மடிந்த வீரம் தம் மடியில் தாங்கி
மார்பிளந்து ஈழ மண்ணில் புதைந்து
குருதியும் எம் கண்ணீரும் விட்டு-வளர்த்த
விதையின் விருச்சம் -இனி விடியும் பார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக