செவ்வாய், செப்டம்பர் 30, 2008

தூரத்து பார்வை...

(முதியோர் இல்லத்தில்)
குஞ்சுகள் மிதித்து
முடமாகிப்போன
கோழிகள் இங்கே...
-நன்றி தினமணி. ◦
Share/Bookmark

கருத்துகள் இல்லை :