வியாழன், செப்டம்பர் 18, 2008

பேசலாம் வாங்க....

நாம நிம்மதியா வாழற காலம் கொஞ்சம் கொஞ்சமாய் கோரஞ்சிகிடே வருது.
அப்பாவி மக்களை பலியிடரதுல அரசாங்கமும், தீவிரவாதிகளும் போட்டி போட்டுஇக் கொண்டு சடு குடு ஆடுறாங்க...
அச்சியளர்கள் ஒரு பக்கம்னா இஸ்லாமிய தீவிரவாதிகள் மறுபக்கம் இருந்துகொண்டு மக்களை வாழ விடாம பண்றாங்க...

சமிபத்திய உதாரணம்
வட இந்தியாவில அடிக்கடி நடக்கற குண்டு வெடிப்புகள். இவர்களுக்கு என்ன வேண்டும், அப்பாவி மக்களை சகடிச்சி எதை சாதிக்க போகிறார்கள். அல்லாஹ்வை இஐந்து வேலையும் thozhvum entha musilimum intha anniyayathai seyamattan. allah ivargalai mannikkamatar.
intha pavigal sathanin asi petravargal. appavi makkalai vathaikkum intha kodurargallukku allah entha thandanai kodukka pogirar.....
ippadi kundu musilimgal musilime alla....
- thozhan maba


Share/Bookmark

கருத்துகள் இல்லை :