செவ்வாய், ஜனவரி 04, 2011

புத்தகக் காட்சியில் 14 நாட்களின் நிகழ்ச்சி நிரல்

சென்னையில் இன்று (04-01-2011 முதல் 17-01-2011 வரை)  தொடங்கி இருக்கும் 34 வது புத்தகக் காட்சி, தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறுகின்றன. கிட்டத்தட்ட 600 மேற்பட்ட புத்தக அரங்குகள் இம் முறை இப் புத்தகக் காட்சியில் பங்கேற்கின்றார்கள்.

 இதில் பல்வேறு இலக்கிய உரைகள், புத்தக வெளியீடுகள், கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், இன்னிசை பாட்டு மன்றம் போன்ற பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தொடர்ந்து 14  நாட்களின் நிகழ்வுகளை உங்களுக்காகத் தந்திருகின்றேன்.

Share/Bookmark

2 கருத்துகள் :

arjunan சொன்னது…

நன்றி நண்பா ஆனால் 14 நாட்களின் நிகழ்வுகளில் உன் பெயரை தேடினேன் கிடைக்கவில்லை அடுத்தவருடம் எதிர் பார்கலாமா ???? ஆவலுடன் எதிர்பார்க்கும் நண்பன்....

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

நன்றி நண்பா, நமது தெளிவான லட்சியம் + நன்நடை நிச்சயம் ஒரு நாள் அங்கே கொண்டு போய் சேர்க்கும்.