இது நாள் வரையில் ஃபாத்திமா பாபுவை எல்லோருக்கும் செய்தி வாசிப்பாளர் மற்றும் நடிகை என்றுதான் தெரியும். அவர் கவிதை எழுதத் தெரிந்த ஓவியம் வரையத் தெரிந்த பன்முகத் திறன் படைத்தவர் என்பது நம்மில் அனேகம் பேருக்குத் தெரியாது.
அவர் எழுதிய கவிதை ஒன்றை அவரது முக நூலில் வெளியீட்டிருந்தார்.எந்த மாதம் என்று நினைவில்லை. கவிதையை படித்ததும் அப்படியே பிரமித்துவிட்டேன். நல்ல வார்த்தை வார்ப்புகள்.
இதைபோன்ற கவிதைகளை எழுத நிறைய துணிச்சல் வேண்டும். அது அவரிடம் நிறையவே இருக்கிறது. வாழ்த்துகள் ஃபாத்திமா பாபு.
"இயங்கிக் களைத்த போது.....!"
முலைகளில் படரும் கரங்களின்
காட்டம் பொறுத்து
காதுகளில் வெடிக்கும் முத்தத்தின்
சப்தம் சகித்து
உதடுகளில் பதியும் பற்களின்
ரணம் பொறுத்து
ஈரமாகும் முன் இறுகிப் பாயும்
குறியின் வலி பொறுத்து.....
இயங்கிக் களைத்த அவன்
கழுவி வெளிவரும் முன்
கசிவுகளின் பிசுபிசுப்பினூடே
விரல்களின் விரைந்த இயக்கத்தில்
துரித பயணம் ஒன்று - .....
மிச்சமான உச்சம் நோக்கி.
காட்டம் பொறுத்து
காதுகளில் வெடிக்கும் முத்தத்தின்
சப்தம் சகித்து
உதடுகளில் பதியும் பற்களின்
ரணம் பொறுத்து
ஈரமாகும் முன் இறுகிப் பாயும்
குறியின் வலி பொறுத்து.....
இயங்கிக் களைத்த அவன்
கழுவி வெளிவரும் முன்
கசிவுகளின் பிசுபிசுப்பினூடே
விரல்களின் விரைந்த இயக்கத்தில்
துரித பயணம் ஒன்று - .....
மிச்சமான உச்சம் நோக்கி.
- ஃபாத்திமா பாபு .
2 கருத்துகள்:
Shame! Shame!!
anaal intha mathiri kavithaigalai arangetruvathu avasiyamthana?
கருத்துரையிடுக