தங்கள் எழுத்தை -இந்தக் கட்டுரையை- தினமணியில் பார்த்த நினைவிருக்கிறது. தொடர்பு கொள்ள இயலாமல் இருந்துவிட்டேன். (தினமணியில் எனது கட்டுரை தலையங்கப் பக்கததில் சுமார் 35க்குமேல் வந்திருக்கிறது) இதுகுறித்து நான் பேசும் இடங்களில் எல்லாம் பேசியும் வருகிறேன். மக்களின் ஆங்கில “அடிமை மோகம்“ மாற அடிமேல் அடி அடிக்க வேண்டும். விடாமல் தொடர வேண்டுகிறேன். நானும் உங்களைத் தொடர்கிறேன்.
இது தொடர்பான எனது வலைப்பக்கக் கட்டுரையை நேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டுகிறேன். -http://valarumkavithai.blogspot.in/2013/07/blog-post.html அன்புடன், நா.முத்துநிலவன்
4 கருத்துகள்:
வாழ்த்துக்கள்... தமிழில் தான் என் கையொப்பமே...((சில இடங்களில் தவிர))
தங்கள் பின்னோட்டத்திற்கு நன்றி தோழர்!. நான் எப்போதுமே தமிழில்தான் கையெழுத்திடுகிறேன்.
தங்கள் எழுத்தை -இந்தக் கட்டுரையை- தினமணியில் பார்த்த நினைவிருக்கிறது. தொடர்பு கொள்ள இயலாமல் இருந்துவிட்டேன். (தினமணியில் எனது கட்டுரை தலையங்கப் பக்கததில் சுமார் 35க்குமேல் வந்திருக்கிறது) இதுகுறித்து நான் பேசும் இடங்களில் எல்லாம் பேசியும் வருகிறேன். மக்களின் ஆங்கில “அடிமை மோகம்“ மாற அடிமேல் அடி அடிக்க வேண்டும். விடாமல் தொடர வேண்டுகிறேன். நானும் உங்களைத் தொடர்கிறேன்.
இது தொடர்பான எனது வலைப்பக்கக் கட்டுரையை நேரம் கிடைக்கும்போது படிக்க வேண்டுகிறேன். -http://valarumkavithai.blogspot.in/2013/07/blog-post.html
அன்புடன், நா.முத்துநிலவன்
கருத்துரையிடுக