ஒரு கன்னி முயற்சி. சொந்த ஊருக்கு சென்றிருந்த போது எங்களூர் காவிரி ஆற்றை
படம் எடுத்திருந்தேன். அதை ஒரு இனிய இசையுடன் கூடிய வீடியோ ஸ்லைடாக
மாற்றியிருக்கிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள். உங்கள் விமசர்னம்
முக்கியம்.
இனிமையான இசை. மனதை வருடும் ஆற்றாங்கரை. காவிரியின் அழகு நமது மனதை மயக்கும்.
7 கருத்துகள்:
அட...!
அழகோ அழகு
இசைக் கோர்வையும், காட்சிச் சேர்க்கையும் மிக அருமை!
இது தெளிந்த நீரோடை, கவிஞர் கண்ணதாசன் சொன்ன அமைதியான நதி
இது கரை புரண்டோடுவதாகத் எத் தருணத்திலும் தெரியவில்லை.
இந்த ஒளிக்கீற்றில் இருப்பதுபோல் எதிர்பார்த்தேன்.
https://www.youtube.com/watch?v=KRg0vHytUzg
@ திண்டுக்கல் தனபாலன்.நன்றி!
@கரந்தை ஜெயக்குமார்!நன்றியோ நன்றி அய்யா!
@ யோகன் பாரிஸ்.
கவித்துவமான தலைப்பு என்பதால் அப்படி வைத்தேன். அதுவும் போக காவிரி தனது சீற்றம் குறைந்து அமைதி அடைந்தவளாகத்தான் எங்கள் பகுதிக்குள் (தஞ்சை, நாகை மாவட்டங்களில்) வருகிறாள். காவிரி கரைபுரண்டோடும் காட்சி ஓகேனக்கல்லில் அழகுறத் தெரியும். நீங்கள் சொல்வது போல் அவள் எங்கள் பகுதியில் அமைதியான நதிதான்!.
காவிரியின் ஊர்வலம் அழகு ,வற்றிக் கிடக்கும் வைகையில் நீர் ஓடுவது எந்நாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது !
கருத்துரையிடுக