செவ்வாய், டிசம்பர் 30, 2008

கவிதை - வெறுப்பின் சுவடுகள் !ஒரு வெறுப்பின்


உள்நோக்கம் -எதுவாக


இருக்கமுடியும் ?கடந்தும்


மறைந்தும்


செல்லும் - முன்னைய


வாழ்வின் மிட்சங்களில்,


கனவுகள்


நடைமுறை-கூவத்தில்


மிதக்கின்றன...எப்போதாவது


பயனற்று -கிடக்கும்


நேரங்களில் கோபம்


யார் மீதாவது


பயணம் செய்யும்,


அந்த


தருணங்களில்


புரிபடும்;


ஒரு


நேர்காணல்


முடிவுற்றிருக்கும்.


-தோழன் மபா

கருத்துகள் இல்லை:

2000-2020 சிறந்த படைப்பாக்கங்களின் தொகுப்பு .

உ லகமே இந்தக் கரோனா காலத்தில் சுணங்கிக் கிடந்த போதும், சுறுசுறுப்பாக இயங்கி 2000 to 2020 ஆண்டுக்கான, தமிழ் படைப்பாளர்கள...

பிரபலமான இடுகைகள்