இன்னுமா 'கள்' மயக்கம் தெளியவில்லை....?
கடந்த வாரம் தினமணி தமிழ் மணியில் ப.குருநாதன் எழுதிய 'கள்' மயக்கம் தெளியுமா...?' என்ற கட்டுரையை ' வாழ்த்துகளா.... இல்லை வாழ்த்துக்களா, எது சரி....? ' என்ற தலைப்பில் தமிழன் வீதியில் மறுபிரசுருத்திருந்தேன். இந்த வாரம் தினமணி தமிழ்மணியில் அதற்கு மறுப்பு தெரிவித்து 'முகில் தமிழ்செல்வன் 'கள் மயக்கம். மரபு வழி நின்றலே மாண்பு' என்ற தனது கட்டுரையை சமர்பித்துள்ளார்.
இதில் ப.குருநாதன் எழுதிய கட்டுரை தவறு என்று பல வழிகளில் நிருபித்துள்ளார். அவர் மேற்கோள் காட்டிய உதாரணங்கள் நம்மை அசர வைக்கின்றன.
விவாதத்தின் மீது 'கிளிக்' செய்து பெரிதுப்படுத்திப் படிக்கவும்.
'பாவம்... இதில் சரியான முடிவுத் தெரியாமல் முழிப்பது நாம்தான்!'
நன்றி: தினமணி.
7 கருத்துகள்:
pakirvukku vaalththukkal...!
Thankz Saravanan!
ம், பல நாள் குழப்பம். நினைவுல வைச்சிருந்து அடுத்தவங்களுக்குச் சொல்றது சரவல் தான். பகிர்ந்த்தற்கு நன்றி.
ம், பலநாள் குழப்பம். நினைவுல வைச்சிருந்து அடுத்தவங்களுக்கு விளக்கஞ் சொல்றது சரவல் தான்.
வாழ்த்துகள்!!!பதிவிற்கு.
நன்றி முகவை மைந்தன்! தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்!
பெயரிலிக்கு....
உங்கள் வாழ்த்துகள்!!! சரியா தப்பா....?
கருத்துரையிடுக