வரும் இரண்டாம் தேதி முதல் பொது இடங்களில் சிகரட் பிடிக்க தடை!
" சிகரட்டின் ஒரு முனையில் தீ இருக்கிறது
மறு முனையில் முட்டாள் இருக்கிறான்" என்றார் பெர்ணண்ட்ஷா.
வாஸ்துவமான உன்மை. ஒத்துகொள்ள வேண்டியதுதான்.
ஆனால் இந்த முதுகு எலும்பு இல்லாத அசியாளர்கள் சிகரட் தயாரிபளர்களை விட்டுவிட்டு
அப்பாவி மக்களை தண்டிகிரர்கள்.  
இவர்களுக்கு நெஞ்சில் வீரமிர்ந்தல் அவர்களை தண்டிக்கட்டும்.
அதை   விட்டுவிட்டு இப்படி குறுக்கு சால் ஓட்டினால் என்ன நியாயம்.
அன்புமணி க்கு தைரியம்  இருந்தால் பண முதலைகளை எதிர்த்து போராடட்டும்.
சிகரட் தயாரிக்க அனுமதி உண்டாம்  பயன்படுத்த  அனுமதி  இல்லையாம்.
எந்தஊரு நியாயம்.
இதுவரையி ல் வந்த எந்த அரசியல்  தலைவர்களும் பொது மக்களை  தான் தண்டிகிரர்கள். அவர்களுக்கு சிகரட் தயாரிபாளர்களின் பணம் வேண்டும். அதனால் சட்டம் அவர்களின் மிது பைவதுஇல்லை
அன்புமணி  வித்தியாசமான அரசியல் வாதியை இருந்தால் பிடிபவர்களை விட்டுவிட்டு  இந்த முறையாவது தயாரிபளர்களை தண்டிக்கட்டும். 
சிகரட் டை ஒழிக்க இதுதான் நிரந்தரமான வழி!
செய்வாரா அன்புமணி?
- தோழன்  ம பா 
  
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக