விளம்பரம் ஏக பொருத்தம் !
No Comments! |
இன்றைய தினமணியில் (20/12/2011) முதல்பக்கத்தில் சசிகலா நீக்கம் பற்றிய செய்தியும், அதற்கு கீழே...'லலிதா ஜூவல்லரி' விளம்பரமும் வெளியாகியிருக்கிறது. மேலே உள்ள செய்திக்கு கீழே உள்ள விளம்பரம் பல உண்மைகளை சொல்லாமல் சொல்கிறது.
இனி நீங்களே பார்த்துப்... படித்து... புரிந்துக் கொள்ளுங்கள்.
இனி நீங்களே பார்த்துப்... படித்து... புரிந்துக் கொள்ளுங்கள்.
5 கருத்துகள்:
எதேச்சையாக அமைந்ததுதான் ஆயினும்
நீங்கள் அதை எடுத்துக் கொடுக்கையில்
புது அர்த்தம் தெரிகிறது
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
//எதேச்சையாக அமைந்ததுதான் ஆயினும்
நீங்கள் அதை எடுத்துக் கொடுக்கையில்
புது அர்த்தம் தெரிகிறது
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1//
தங்களது மனமார்ந்த வாழ்த்துகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல...!
இனிய நகை முரண்/
ஆஹா...நல்ல சொல்லாடல். 'நகை' முரண்.
லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் சேதாரம் ஒன்று முதல் எட்டு சதவீதம் மட்டுமே ...!
ஜெய "லலிதா" கடையில் : சேதாரம் 14.
கருத்துரையிடுக