செவ்வாய், டிசம்பர் 20, 2011

தூங்காதே பெண்ணே தூங்காதே...!



விளம்பரம் ஏக பொருத்தம் !

   

No Comments!

இன்றைய தினமணியில்  (20/12/2011)  முதல்பக்கத்தில் சசிகலா நீக்கம் பற்றிய  செய்தியும், அதற்கு  கீழே...'லலிதா ஜூவல்லரி' விளம்பரமும் வெளியாகியிருக்கிறது.   மேலே உள்ள செய்திக்கு கீழே உள்ள விளம்பரம் பல உண்மைகளை சொல்லாமல் சொல்கிறது.

இனி நீங்களே பார்த்துப்... படித்து... புரிந்துக் கொள்ளுங்கள்.


5 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

எதேச்சையாக அமைந்ததுதான் ஆயினும்
நீங்கள் அதை எடுத்துக் கொடுக்கையில்
புது அர்த்தம் தெரிகிறது
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

//எதேச்சையாக அமைந்ததுதான் ஆயினும்
நீங்கள் அதை எடுத்துக் கொடுக்கையில்
புது அர்த்தம் தெரிகிறது
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1//

தங்களது மனமார்ந்த வாழ்த்துகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல...!

vimalanperali சொன்னது…

இனிய நகை முரண்/

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

ஆஹா...நல்ல சொல்லாடல். 'நகை' முரண்.

லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் சேதாரம் ஒன்று முதல் எட்டு சதவீதம் மட்டுமே ...!
ஜெய "லலிதா" கடையில் : சேதாரம் 14.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

'அடியோஸ் அமிகோ' -மலையாள திரைப்படம் விமர்சனம்

படம் பார்த்தப்பின் ஏனோ... வாய் விட்டு அழணும் போல தோன்றியது.  ஒரு சின்னக் கதையை எடுத்துக்கொண்டு சரசரவென, நூல் பிடித்து, வல்லியதொரு சுவாரசியமா...